Thursday, May 17, 2007
தன் வினை தன்னை சுடும்.
இன்று உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் இது யாரைப்பற்றிய விமர்சனம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
The Title of this article suits both Mr. M.Karunanithi and Mr. Dayanithi Maran.
The World is round..You know what I mean.
Once again History repeats.
It was Mr. M.Karunanithi who has started this culture of intolerance, especially in Politics, in his early days of political life.
He might not have forgotten what he has done to "The Kumudam". He instigated and later went on to justify the similar attacks on "Kumudam" when it published some articles which he did not like it.
Kumudam learned its lesson and later never crossed line with him.
Mr. M.Karunanithi is famous for attacking people who criticised him or his friends.
He will only preach tolarence when the matter is not concerns him.
We can quote so many incidents like the Police excess in Clive Hostel in Trichy.
Just because he has become old, it does not mean that he is a changed man. In fact, now it suits him more to do such things and still get away with it. If needed, he will do it again and again.
The only difference is that he is now a very senior politician (Just by Age!) and now he is QUALIFIED to PREACH anything. He assumes that people of Tamilnadu have very little memory and it is true as well.
He also assumes that nobody will bother looking back the history Which was deliberately hidden or twisted by our so called ‘Socially Conscience’ Media and ‘ORIGINAL TAMIL’ intellectuals with selective Amnesia!.
What was he doing when the very same Kalanidhi Maran published and broadcasted very degrading and biased news about others? He did not condemn them. He even went on to praise them for their excellent work and rewarded the Maran family with much goodies.
Why now?
Because as I said earlier, the Maran family after tasting the blood by attacking and maligning the political opponents of DMK, has started attacking his own Son.
When the whole world new that it was Mr. Azhagiri who instigated this attack, Mr. Karunanidhi still hides his head sand and orders CBI enquiry.
தவறுக்கு மேல் தவறு செய்கிறார் திரு. கருணாநிதி.
இப்போது அழகிரியை மன்னிப்பதினால் அழகிரி மற்றும் அவரை சார்ந்த அதிகாரிகள் மேலும் தவறு செய்ய துணிவார்கள்.
He has a golden chance now to redeem his lost credibility.
அவர் அடிக்கடி நினைவுகூறும் இலக்கியத்திலிருந்தே ஓரு உதாரணம் சொல்வோம்.
மகனென்று பாராமல், பசுக் கன்றை கொன்ற காரணத்தால் தன் மகனை அதே தேர்க்காலிட்டு
கொன்று ஒரு பசுவுக்கு நீதி வழங்கிய மனூநீதி சோழன் ஆண்ட சோழநாட்டிலிருந்து வந்த திரு.கருணாநிதி இப்பொழது அழகிரி மீது உடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் முன் செய்த தவறுகளினால் இழந்த பெயரை மீட்கமுடியும்..
செய்வாரா...
அவரது சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது மாட்டார் என்றே தோன்றுகிறது..
மற்றபடி இது ஒரு பங்காளி சண்டையே...
அநியாயமாக மூன்று பேர் உயிரிழந்தது சோகம். இப்படி நடக்குமென்று அழகிரிகூட நினைத்திருக்கமாட்டார். இந்த மூன்று பேர் இறப்பை அவர் விரும்பியிருக்கமாட்டார்.
அவர் நல்லவர் என்று கருதி இதை கூறவில்லை..
உண்மையான காரணம்!
அதனால் அவருக்கு லாபமில்லையே? அவரது குறி மாறன் குடும்பம் மட்டுமே..
உண்மையில் இந்த சோகத்தால் அவருக்கு நஷ்டம்தான் அதிகம்.
தமிழ் சினிமாக்களில் வருவதைப் போல் வில்லன்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு வீழ்கிறாரகள்.
மாறன் குடும்பம் ஒருவழியாக ஓரம் கட்டப்பட்டது..
அதுதான் இந்த சண்டையில் விளைந்த ஒரே நண்மை...
எனவே வாழக ஜனநாயகம் என்று சொல்லி அனைவரும் அவரவர் வேலைய பாக்க போங்கப்பா..
நன்றி
ரவி / 17-05-07
படங்கள்: நன்றி..விகடன் குழுமம்.
Subscribe to:
Posts (Atom)