இந்த படத்திற்கு கருத்து விளக்கம் ஆகியவை எழுத தேவையில்லை என்பது என் கருத்து.
ஆயிரம் விஷ்யங்களை ஒரு படத்தில் சொல்லலாம் என்பதன் இன்னொரு சாட்சி! (தமிழ் ஊடகங்கள் கவனிக்க வேண்டும்!)
நன்றி பட்டாப்ட்டிஅவர்களே.!..வலைப்பதிவில் தாங்கள் விவரித்த மொத்த கருத்தும் இதில் அடக்கம் ..
2 comments:
வணக்கம் ரவி..
உங்களின் போன பதிவை தமிலிஸ்ல் இணைத்துவிட்டேன்..( மறுக்கமாட்டீர்கள் என்ற எண்ணத்தில்..)
மேலும் உங்கள் எழுத்து நடை அழகாக..அழமாக உள்ளது..அடிக்கடி எழுதுங்கள்..
தமிழிஸில் இணைந்து, அவர்களின்
”ஓட்டுப்பட்டைய” உங்கள் பதிவுகளில் நிறுவுங்கள்..
அது பலரை சென்றடையும்
நன்றி....
நல்ல விஷ்யத்திற்கு மறுப்பெதற்கு!
நன்றி நண்பரே!
Post a Comment