Thursday, April 15, 2010



இன்று ஒரு தமாஷான வலைபதிவை படித்தேன்.

சமுக அரசியல் சினிமா என்று சகல விஷயங்களில் இருக்கும் அபத்தம் மற்றும் அவலங்களை ரொம்ப தமாஷா ஒரு ஆள் வலைபதிவாக செய்யறாரு.
பிளாகின் பேரு " பட்டா பட்டி".
www.pattapatti.blogspot.com

பயங்கரமான தமாஷ் பேர் வழி.
ரொம்பவும் ஒரிஜினலான ஆளு போல.

வலைப்பதிவைப் பார்த்து படித்து வாய் விட்டு சிரித்தது (என் பையன் என்னை பைத்தியத்தை பார்பது போல பார்த்தான்!! என்ன நினைத்தானோ??)
இதுதான் முதன் முறை.

மனசுவிட்டு சிரிக்க உடனே அணுகவும் பட்டாபட்டி..

ஏம்பா..சரிதானே..

1 comment:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வந்துட்டேன்..ரவி...

சந்தோசமா சிரிங்க சார்..
என்னுடைய நண்பர்கள் சிலரும் , அழகா எழுதுவாங்க..

ப்ரீ டைம்ல அங்கேயும் போய் பாருங்க..

http://veliyoorkaran.blogspot.com/
http://rettaivals.blogspot.com/
http://manguniamaicher.blogspot.com/