#justiceforramalingam #arrehman #vaali #வாலி #ஏஆர்ரெஹ்மான்
எச்சரிக்கை:- தனிப்பட்டவர்களை குறை சொல்லும் அல்ல !!
திருபுவனம் ராமலிங்கம் அந்த வீடியோவில் மதம்
திருபுவனம் ராமலிங்கம் அந்த வீடியோவில் மதம்
மாற்ற வந்த இஸ்லாமியரை கேட்கிறார்.
"என் தெருவில் உனக்கு நான் இன்று ஒரு வீடு வாங்கி தருகிறேன். உன் தெருவில்
உன்னால் எனக்கு ஒரு வீடு வாங்கி தர இயலுமா "...நியாயமான கேள்வி.
இதற்கு அந்த இஸ்லாமியர் பதில் சொல்லாமல் நழுவி
"வாங்க அய்யரு வீட்டில் போய் பொண்ணு கேட்போம்" என்கிறார்.
இங்கு நீங்க பார்க்க வேண்டியது யார் யாரை
ஒதுக்குகிறார்கள் என்பதாகும்.
இது சம்பந்தமாக
இரண்டு சம்பவங்கள் இருவரும் திரைத்துறை
கவிஞர்கள். ஒரே இசையமைப்பாளர்.
முதல் சம்பவம்:-
ரெஹ்மானின் அழைப்பின் பேரிலேயே கவிஞர் பிறைசூடன்
தன் இயல்பாக நெற்றியில் வீபூதி குங்குமம் பூசி வந்தபோது ரெஹ்மானினின் எதிரில்
அவரது தாயார் "இப்படியெல்லாம் இங்க வராதீங்க" என்று அவமதித்து
அனுப்புகிறார்.
இரண்டாவது சம்பவம்:-
முருகனின் மீது மாறாத பக்தி கொண்ட பிறப்பால் அய்யங்க்காரான வாலி ஒரு நாள் இரவு 10 மணிக்கு பாட்டு கேட்டு தன் வீடு வந்த ஏ.ஆர். ரெஹ்மானுக்கு ரம்சான் நோம்பு முறிக்க இடம் தந்து (பிராத்தனை செய்ய இடம்) உணவும் தந்து விருந்தோம்பல் செய்கிறார்.

எந்த மதம் எதை விதைக்கிறது?😕
யார் யாரை மதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்க !
இந்த இரு சம்பவங்களில் ஒராரயிரம் அர்த்தங்களும் ,மூடி மறைக்கபடும், திரிக்கப் படும் பல ஆயிரம் காலத்து பெருந்தன்மைகளும் அடங்கியுள்ளது.
புரிந்தவன் புத்திசாலி.
ரவி சுந்தரம்🙏🙏
௦7/02/2019
பி.கு:- வாட்ஸ் அப்பில் பகிரும் நண்பர்களே !! தயவு செய்து என்
பேரையும் போட்டு பகிருங்கள்.
No comments:
Post a Comment